டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம்

டெல்லி: டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் உடனே திரும்பப் பெற வலியுறுத்துகின்றன.